Flash News

9/recent/ticker-posts

தொடக்கக் கல்வித்துறைக்கு நாளை முதல் மீண்டும் கலந்தாய்வு தொடக்கம்

 தொடக்கக் கல்வித்துறைக்கு நாளை முதல் மீண்டும் கலந்தாய்வு தொடங்க திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நாளை LKG மற்றும் UKG ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் .


அட்டவணையை பதிவிறக்க


DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்