MBBS and BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரை காத்திராமல் இன்றே முயற்சி செய்யுங்கள். கடைசி நாளில் பெரும்பாலோர் விண்ணப்பிக்க முயற்சிக்கக் கூடும். அப்பொழுது சர்வர் கோளாறு ஏற்படலாம்.
விண்ணப்பிப்பவர்கள் கீழ்க் கண்ட ஆவணங்களை தயார் நிலையில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.
1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2. போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ
3. பத்தாம் வகுப்பு மதிபெண் சான்றிதழ்
4. பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (இருப்பின்)
5. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
6. NEET Admit Card
7. NEET Score card
8. இருப்பிடச் சான்று
9. சாதிச்சான்று
10. வருமானச் சான்று
11. முதல் தலைமுறை பட்டதாரிச் சான்று
12. பெற்றோர் ஆதார் அட்டை/வாக்காளர் அட்டை
13. பெற்றோர் கல்விச் சான்று
ஆகியவற்றை தயாராக ஸ்கேன்செய்து pdf file ஆக வைத்துக்கொள்ளவும். விண்ணப்பிக்கும்போது இவைகள் Upload செய்யவேண்டும்.
கீழ்க் காணும் லிங்க் யை கிளிக் செய்து உள் நுழைந்து முதலில் Register செய்து கொள்ளவும். பின்னர் விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க Click here
0 கருத்துகள்