தற்போது மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது சம்பந்தமான அரசாணை கையெழுத்து இடப்பட்டுவிட்டதாகவும் வெகு விரைவில் ஆணை வெளியாகும் எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்