அரசாணை நிலை எண் 64, பள்ளிக்கல்வி சி2 துறை நாள் 15.03.2010. மற்றும் அரசாணை (1டி) எண் 473, பள்ளிக் கல்வி(பக5(1)) துறை நாள் 28.06.2018 ஆகிய அரசாணையில் ஒப்பளிக்கப்பட்ட KH & AL Head of Account மூலம் ஊதியம் பெறும் 1200 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஊதிய கொடுப்பாணை01.06.2021 முதல் 31.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அரசாணை பதிவிறக்க
0 கருத்துகள்