வரும் 20-03-2022 ஞாயிறன்று பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கூட்டம் நடத்தப்பெறவேண்டுமென ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஆகவே அன்றைய தினம் தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய அவசியமில்லை. இதற்குப் பதிலாக 19-03-2022 சனிக்கிழமையன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க
0 கருத்துகள்