Flash News

9/recent/ticker-posts

10,11 மற்றும் 12 வகுப்பு தனித் தேர்வர்கள் (Private Candidates) 09-03-2022 புதன்கிழமை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்-தேர்வுகள் துறை அறிவிப்பு

 10,11 மற்றும் 12 வகுப்பு தனித் தேர்வர்களாக (Private Candidates) தேர்வு எழுத விரும்புபவர்கள் 09-03-2022 புதன்கிழமை முதல் இணையம் மூலம் அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கேடைசி நாள்  16-03-2022 (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக)

விண்ணப்பிக் விரும்புவோர் தேவையான கீழ்க்கண்ட ஆவனங்களை கொண்டு செல்ல வேண்டும்.

ஆதார் அட்டை, முந்தைய கல்விச் சான்று, சாதிச் சான்று மற்றும் தேர்வுக் கட்டணம்


Notification for HSC 1st Year & 2nd Year and SSLC



Advisry for HSC 1st Year



Advisory for SSLC

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக விண்ணப்பிக்கும் மையங்கள் விவரம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்