Flash News

9/recent/ticker-posts

19-02-2022 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையர்

 19-02-2022 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.

19-02-2022 அன்று நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளுக்கு அரசால் ஏற்கனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

18-02-2022 அன்று தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் தவிர்த்து மற்ற ஆசிரியர்களைக்கொண்டு பள்ளி செயல்படவும் 50 % மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதாக இருந்தால் அப்பள்ளிக்கு அன்றைய தினமும் விடுமுறை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்