Flash News

9/recent/ticker-posts

முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை மற்றும் பாடதிட்டம் வெளியீடு

 இந்த கல்வி ஆண்டிற்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வு 19-01- 2022 முதல் 28-01-2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பிற்கு காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரையிலும்  12 ஆம் வகுப்பிற்கு மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தேர்வு கால அட்டவணை  பதிவிறக்க DOWNLOAD

இரண்டாம் தேர்வு கால அட்டவணை  பதிவிறக்க DOWNLOAD

12th I Revision Test Syllabus   Download

12th II Revision Test Syllabus  DOWNLOAD

10th I Revision Test Syllabus   Download

10th II Revision Test Syllabus  DOWNLOAD

12th STD  Vocational 

I Revision Test  Syllabus TM  DOWNLOAD

I Revision Test  Syllabus EM  DOWNLOAD

II Revision Test  Syllabus TM  DOWNLOAD


கருத்துரையிடுக

0 கருத்துகள்