Flash News

9/recent/ticker-posts

ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ்

 1 முதல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு


12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ல் பள்ளிகள் திறப்பு


11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 


ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது


3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்


12ஆம் வகுப்புக்கு மார்ச் 13, 2023 இல் தேர்வு தொடங்கும்.


11ஆம் வகுப்புக்கு மார்ச் 14, 2023 இல் தேர்வு தொடங்கும்.


10ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 3, 2023 இல் தேர்வு தொடங்குகிறது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்