Flash News

9/recent/ticker-posts

EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A வழங்கப்படும்

EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A வழங்கப்படும் என  09-03-2022  புதன்கிழமை நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் இணைய வழி கூட்டத்தில் EMIS தொடர்பான விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது,



கருத்துரையிடுக

0 கருத்துகள்