Flash News

9/recent/ticker-posts

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர்

10,11 மற்றும் 12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,
 
 
10,11 மற்றும் 12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 22 - மே 2 வரை நடைபெறும். 
 
10- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 6 - மே 30 
 
12- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 5 முதல் - மே 28 வரை 
 
11- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 9 - மே 31 வரை 
 
Result : 
 
12 - ஜூன் 23 
 
11 - ஜூலை 7 
 
10 - ஜூன் 17 
 
20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.
 
May 2022 Time Table

கருத்துரையிடுக

0 கருத்துகள்