Flash News

9/recent/ticker-posts

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியீடு

 மாணவர் 1:40 என்ற விகிதாச்சாரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப , 2012-2013ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு , ரூ.9300-34800 . ரூ .4800 / - தர ஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்தும் , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , மேற்காண் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடவாரியான பட்டியல் மற்றும் அப்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாரியான பெயர்ப் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்தும் 31-12-2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆணையை பதிவிறக்க


கருத்துரையிடுக

0 கருத்துகள்