Flash News

9/recent/ticker-posts

திருவண்ணாமலை மாவட்டம்- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்- காலிப்பணியிடங்கள்

 திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 24.01.2022 (வருவாய் மாவட்டத்திற்குள்) நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு பிறகு இருக்கின்ற காலிப்பணியிடங்களின் பட்டியல்... திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது...


இருபாலர் பள்ளிகள்                  (Co-education)


1) தேவிகாபுரம் 

2) ச.வி. நகரம்

3) முள்ளண்டிரம்

4) மடம்

5) பெரணம்பாக்கம்

6) அனந்தபுரம்

7) மாமண்டூர்

8) தெள்ளார்

9) மன்சூராபாத்

10) குப்பம்

11) லாடவரம்

12) புன்னைப்புதுப்பாளையம்

13) அழிவிடைத்தாங்கி

14) பிரம்மதேசம்

15) பரமனந்தல்

16) அண்டம்பள்ளம்

17) வட இலுப்பை

18)) கீழ்கொடுங்காலூர்

19) மாம்பட்டு

20) ரேணுகொண்டாபுரம்

21) மேல்சோழங்குப்பம்

22) மேக்கலூர்

23) பனைஓலைப்பாடி

24) பெருங்குளத்தூர்

25) ஆக்கூர்

26) ஆண்டிப்பட்டி

27) முனுகப்பட்டு(Suspension)


ஆண்பாலர் பள்ளிகள் (Boys)


28) பெரணமல்லூர்(ஆ)

29) ஆதமங்கலம்(ஆ)

30) புதுப்பாளையம் (ஆ)

31)) ஆரணி (ஆ)

32) கலசபாக்கம் (ஆ)


பெண்பாலர் பள்ளிகள் (Girls)


33) ஆதமங்கலம்(பெ)

34) தண்டராம்பட்டு (பெ)

35) தேசூர் (பெ)

36) போளூர் (பெ)

நன்றி : முதன்மைக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்