Flash News

9/recent/ticker-posts

7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்து

 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாணை எண் 1050  நாள் 29-12-2021 இன் படி கீழ்க்கண்ட  I.A.S அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

1. T.K. Ramachandran  I.A.S            Chaitman, V.O.Chithambaranar Trust

2. S. Gopalakrishnan  I.A.S             Additional Secretary, Prime Ministers Office, New Delhi

3. Ramesh Chand Meena I.A.S        Additional Chief Secretary to Government, Energy Department

4. Muruganantham I.A.S                Additional Chief Secretary to Government, Finance Department

5. Chandrakant B Kamble  I.A.S   Additional Chief Secretary New Tirupur Area Development Corp

6. Supriya Sahu I.A.S                    Additional Chief Secretary to Government, Environment Department

7. Shambhu Kallolikar I.A.S        Additional Chief Secretary to Government, Social Welfare Department

கருத்துரையிடுக

0 கருத்துகள்