Flash News

9/recent/ticker-posts

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை அறிவிப்பு

 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.


கீழ்க்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்


www.tngasa.in 


www.tngasa.org 


The last date for registration through the above websites is 15/07/2022 by 5PM


வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Admission Procedure DOWNLOAD here


அரசு சட்டக் கல்லூரியிர் பயில கீழே உள்ள இணையதள முகவரிக்குச் சென்று பார்வையிடவும்


TNDALU

கருத்துரையிடுக

0 கருத்துகள்