Flash News

9/recent/ticker-posts

இலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (FREE SOFTWARES )

நாம் நமது கணினியில் பல வகையான மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக இருக்கும் . பல இலவச மென்பொருள்களாக இருக்கும் . இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமாக கிடைகின்றன . இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கும் முன் மூன்று விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் .

1.
இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?
2.
இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?
3.
இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?

இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் . 

1.REGISTRY - RECYCLER

உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும் மென்பொருள் .

FOR DOWNLOAD : CLICK HERE 
http://www.freewarefiles.com/Registry-Recycler_program_84479.html
2. UNDELETE 360 V2.16

இது உங்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE 
http://download.cnet.com/Undelete-360/3000-2094_4-75329667.html

3.YOU TUBE VIDEO DOWNLOADER :

நீங்கள் இணையத்தில் ரசித்த YOU TUBE விடியோகலை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE 
http://www.freewarefiles.com/Youtube-Video-Downloader_program_25206.html
4. T.V 3.0

உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது . பொழுது போக்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது பயன் படும் .

FOR DOWNLOAD : CLICK HERE 
http://www.freewarefiles.com/TV-V_program_12454.html

5. PAINT STAR 

உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன் மூலம் உங்கள் படங்களுக்கு மேலும் மெருகுட்டலாம் .

FOR DOWNLOAD : CLICK HERE 
http://www.freewarefiles.com/PaintStar-V_program_19504.html

6. ZIP PASSWORD FINDER 1.0

ZIP
செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம் பாதுக்காக படலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE 
http://www.freewarefiles.com/Zip-Password-Finder_program_1126.html

கருத்துரையிடுக

0 கருத்துகள்